அவை ஆரம்பித்ததும் ஒலித்த கேப்டன் பெயர்.. 2 நிமிடம் உறைந்து நின்ற உறுப்பினர்கள்

x

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட மறைந்து முக்கிஸ்தர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

தொடர்ந்து மறைந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.


Next Story

மேலும் செய்திகள்