முருங்கை கட்டை பார்த்ததும் மன்சூர் அலிகான் செய்த செயல் | Vaniyambadi | Mansoor Alikhan

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காய்கறி சந்தையில் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், வாணியம்பாடி சந்தை மைதானத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்து கேட்டறிந்த அவர், காய்கறி சந்தையில் வியாபாரிகளிடம் உரையாடி, காய்கறி விற்று வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்