பதற்றத்தில் உத்தரகாண்ட்..! இன்று பொது சிவில் சட்டம் சட்டசபையில் தாக்கல்!

x
  • பொது சிவில் சட்ட மசோதா இன்று உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.
  • பொது சிவில் சட்ட மசோதாவிற்கு ஞாயிற்றுக்கிழமை, மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த நிலையில் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி,
  • பொது சிவில் சட்டம் மசோதா நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
  • இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்