"உதயநிதி பேச்சால் கூட்டணியே உடைய போகிறது" - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் | Udhayanidhi Stalin | BJP

x

உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தில் இருந்து எத்தனை தலைமுறைகள் இருந்தாலும் இந்து வாழ்வியல் முறையான சனாதனத்தை நாட்டிலிருந்து அழிக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்