#BREAKING || "TVK பெயரை கொடுக்கக்கூடாது.." - விஜயின் கட்சி பெயருக்கு வந்த புதிய சிக்கல்..?

x
  • "விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்"
  • தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தகவல்
  • தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்
  • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் TVK என்று வருகிறது
  • ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் துவங்கப்பட்டு கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது
  • தமிழக வாழ்வுரிமை கட்சியும், ஆங்கிலத்தில் TVK என்று வருவதால், TVK என்பதை விஜய்க்கு வழங்க கூடாது என்று முறையிடுவோம்
  • வேல்முருகன் விஜய் கட்சி பெயரில் புதிய சிக்கல்?

Next Story

மேலும் செய்திகள்