"அதிமுக மாநாட்டுக்கு ரூ.1,000 கொடுத்து கூப்பிடுறாங்க" - போட்டுடைத்த டிடிவி தினகரன்

x

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அழைக்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்