"தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்" - பெற்றோர்களுக்கு மாணவ, மாணவிகள் கடிதம்

x

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தனது பெற்றோர்களுக்கு மாணவ - மாணவிகள் எழுதிய, 100 சதவீத வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு கடிதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாணவ, மாணவிகள், தங்கள் கைப்பட கடிதங்களை எழுதி, தபால் நிலையம் சென்று, தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்