திருச்சி வாக்காளர்களுக்கு அமமுக வேட்பாளர் கொடுத்த அட்வைஸ்

x

திருச்சி வாக்காளர்களுக்கு அமமுக வேட்பாளர் கொடுத்த அட்வைஸ்

#trichy #electioncampaign #ammk #electionswiththanthitv

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும், அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். எடமலைப்பட்டி புதூர், ரெங்கா நகர், தேவராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வேட்பாளர்களின் பின்புலங்களை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என்றும், மண்ணின் மைந்தனாக தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்