Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2023)

x
  • உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்...
  • இந்தியா கூட்டணியின் லோகோ, செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது...
  • காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமாறு கர்நாடக துணை முதல்வரிடம் நேரில் வலியுறுத்தாதது ஏன்...?
  • நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் இல்லை என அவரது சகோதரர் தகவல்...
  • அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு உடல்நலக் குறைவு...
  • கொடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...
  • மதுரை கோயிலில் ஒரே நேரத்தில் ஈ.பி.எஸ், கனிமொழி


Next Story

மேலும் செய்திகள்