பேரவையில் காலியாக இருந்த இருக்கை - யாருடையது...?

x

பேரவையில் காலியாக இருந்த இருக்கை - யாருடையது..?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் இருக்கை காலியாக இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இந்தசூழலில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் நேரு, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு பக்கத்திலுள்ள பொன்முடியின் இருக்கை காலியாக இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்