தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. - ஈபிஎஸ்ஸை விளாசிய முதல்வர் ஸ்டாலின்

x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய தகவல் தவறானது என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே உறுதிப்படுத்தியது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்