"பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" - ஈபிஎஸ் கடும் தாக்கு

x

23-ம் புலிகேசி படத்தில் வடிவேல் நடிக்கும் காட்சிபோல், மோடியை கண்ட உடன் திமுகவினர் வெள்ளை கொடி காட்டுவதாகவும், மோடியை பார்த்த உடன், முதலமைச்சர் ஸ்டாலினின் அனைத்து நடவடிக்கைகளும் மாறி விடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்