அண்ணன் சீமானுக்கு தம்பி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் மெசேஜ்..! திருமாவுக்கும்... புது ரூட்டில் தவெக...

x

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும், தங்கள் பணி சிறக்க வாழ்த்துவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

-


Next Story

மேலும் செய்திகள்