திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த ரோஜா | Tirupati Devasthanam | Roja

x

ரஜினிகாந்தை தாம் எப்போதும் விமர்சித்து பேசவில்லை என ஆந்திர எம்எல்ஏ ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.டி.ராமராவின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதை குறை கூறியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்