முதல்வருக்கு பேனா நினைவுச் சின்னம் வழங்கிய எம்எல்ஏ

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், 100 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். பரமக்குடி அடுத்த நென்மேனி என்ற இடத்தில் கட்சி கொடியை முதலமைச்சர் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த தொகுதி எம்எல்ஏ முருகேசன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேனா நினைவு சின்னத்தை அன்பளிப்பாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்