மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. அமைச்சர் எ.வ. வேலு சொன்ன தகவல் | Minister E V Velu

x

ஏற்காடு சாலையில்தான் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல் நடப்பட்டுள்ளதாகவும், அதனை மாடர்ன் தியேட்டர்ஸ் இடமாகப் பார்க்கக் கூடாது என்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்