நாள், நேரம் குறித்தது பாமக.. பெரும் எதிர்பார்ப்பில் களம்

x

மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 11 மணியளவில் வெளியிடப்படுகிறது. சென்னை, தியாகராயர் நகர் பகுதியில் நடைபெறும் இந்நிகழ்வில், கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். மேலும், நிகழ்வில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்