ராகுல் கோட்டையில் இறங்கி ஆடும் அண்ணாமலை... நேருக்கு நேராக களம் காணும் பாஜக தலைவர்

x

ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனை ஆதரித்து வாக்குசேகரித்து பேசிய அண்ணாமலை, வயநாட்டை பற்றி நன்கறிந்த சுரேந்திரன், தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி வளர்ச்சிக்கு பலனிருக்கும் என்றும், தொகுதி பிரச்னைகளை மக்களவையில் எடுத்துக் கூறி விவாதிக்கத் தயாராக இல்லாத ராகுல் காந்தி ஜெயித்தாலும் பலனில்லை என்று கூறினார். எந்த திட்டத்திலும் பாஜக அரசு ஜாதி, மதம் பார்த்ததில்லை என்றும், சாதி மத அடிப்படையில் மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்