சிதம்பரம் தொகுதி... விசிகவை நம்பர் சொல்லி சீண்டிய பாஜக

x

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 3 ஆயிரத்து 219 வாக்கு வித்தியாசத்தில் தங்கள் வெற்றி இருக்காது என்றும், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்குமெனவும் பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி மறைமுகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்