திடீரென MGR - ஆக மாறிய எல்.முருகன் || BJP ||

x

திடீரென MGR - ஆக மாறிய எல்.முருகன்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்ட அவர், அருந்ததியின மக்களை சந்தித்தார். அப்போது, அவர்களிடம் தெலுங்கில் பேசிய எல்.முருகன், தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்