அடி அடி பீலிவர் அடி - மாஸாக டிரம்ஸ் அடித்த தரணிவேந்தன்

x

#thanthitv #electioncampaign #dmk #tamilnadu #tiruvannamalai

அடி அடி பீலிவர் அடி - மாஸாக டிரம்ஸ் அடித்த தரணிவேந்தன்

திருவண்ணாமலையில் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர், ட்ரம்ஸ் அடித்தும், சிலம்பம் சுற்றியும் வாக்கு சேகரித்தார்.

ஆரணி தொகுதி, திமுக வேட்பாளர் தரணிவேந்தன், வந்தவாசி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ட்ரம்ஸ் அடித்தும், சிலம்பம் சுற்றியும் அவர் வாக்கு சேகரித்தது, அனைவரையும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்