தீவிர கிழங்கு விற்பனையில் இறங்கி...வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராணி

x

தீவிர கிழங்கு விற்பனையில் இறங்கி...வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராணி

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராணி பளுகல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காய்கறி சந்தையில் கிழங்கு விற்பனை செய்து வந்த மூதாட்டியிடம் ஆதரவு திரட்டிய அவர், தானாக முன் வந்து கிழங்கு விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.....


Next Story

மேலும் செய்திகள்