`தந்தை வழியில்... மகன்'- "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை.."- இடியாய் இடித்த விஜய் வசந்த் பேச்சு

x

`தந்தை வழியில்... மகன்'- "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை.."- இடியாய் இடித்த விஜய் வசந்த் பேச்சு

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தை துவக்கிய அவர், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தந்தை வசந்தகுமாரை பின்பற்றி, விஜய் வசந்த்தும் ஏப்ரல் 3ஆம் தேதி பார்வதிபுரம் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்