`புட்டு புட்டு வைத்த சம்பவம்' - ஆதாரத்துடன் களம் இறங்கிய வேட்பாளர் - பரபரப்பான கரூர் பிரச்சாரம்

x

`புட்டு புட்டு வைத்த சம்பவம்' - ஆதாரத்துடன் களம் இறங்கிய வேட்பாளர் - பரபரப்பான கரூர் பிரச்சாரம்

கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் காண்பித்து வாக்கு சேகரித்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் கணக்கம்பட்டி சித்தர் புகைப்படத்தை பரிசாக வழங்கினர்.....


Next Story

மேலும் செய்திகள்