என்னது குலசையில் ராக்கெட் ஆலயமா? - காயத்ரி ரகுராம் விட்ட வார்த்தை - குழம்பிய மொத்த கூட்டம்

x

என்னது குலசையில் ராக்கெட் ஆலயமா? - காயத்ரி ரகுராம் விட்ட வார்த்தை - குழம்பிய மொத்த கூட்டம்

நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரத்தின் போது பேசத் தடுமாறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது...

Next Story

மேலும் செய்திகள்