"நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

x

அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்றால், திமுக கூட்டணியில் காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்