த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு | Vijay

x

விஜயின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது... தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய அலுவலகத்தில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது... இதில் மாவட்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்