``எனக்கும் இங்கிலீஸ் தெரியும்.. ஆனா பேச மாட்டேன்.. தமிழ் தான்'' - துரைமுருகனுக்கு தமிழிசை பதிலடி

x

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு இருந்த தேநீர் கடையில் டீ அருந்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் வெற்றி பெற்றால் இங்கு உள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவேன் என தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்