"3 ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்" - தங்கம் தென்னரசு சொன்ன தகவல்

x

தமிழ்நாடு முழுவதும், கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்