"ஒட்டு போட போற பொண்ணே..!" - மம்பட்டியான் பாட்டு பாடி பிரச்சாரம் செய்த சீமான்

x

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை மைக் கச்சேரியில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்