"அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு..." - ஸ்ட்ரிக்டாக கண்டித்த செல்லூர் ராஜூ

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாய்கொழுப்புடன் பேசி வருவதாக வும், அதை அக்கட்சி தலைமை எப்படித்தான் பொறுத்துக்கொள்கிறது என்றும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்