"சீமான் எனக்கு நண்பர் தான் எதிரி அல்ல" - டிடிவி தினகரன்

x

அதிமுகவை மீட்டெடுப்பது தான் நோக்கம் என்றும், சீமானை, எதிரியாக பார்க்கவில்லை, நண்பராக தான் பார்க்கிறேன் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்