"நேரம் வந்துவிட்டது.. நான் யாருன்னு காட்டுவேன்" - சசிகலா பரபரப்பு பேச்சு

x

"2026ல் அதிமுக ஒரே அணியில் போட்டி". "2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவும் நேரடி போட்டியாக இருக்கும்". "2026 தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்". "திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்". "வரும் தேர்தலில் மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்". "வரும் 2026ல் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெறும்".


Next Story

மேலும் செய்திகள்