UAE தலைவருடன் `ரோடுஷோ'... நேரடியாக களமிறங்கிய பிரதமர்... வைப் மோடில் குஜராத்... ஓ இதான் மேட்டரா..?

x

குஜராத்தில் நடைபெற உள்ள 10வது வைப்ரண்ட் குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக அகமதாபாத் வந்த ஐக்கிய அரபு அமீரக தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடியும், அமீரக தலைவரும் ஒரே காரில் சென்ற நிலையில், சாலையின் இருபக்கமும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்