GPay-ல் காசு அனுப்பி அண்ணாமலை வைத்த வேண்டுகோள் | Annamalai | Pm Modi | BJP

x

GPay-ல் காசு அனுப்பி அண்ணாமலை வைத்த வேண்டுகோள் | Annamalai | Pm Modi | BJP

என் மண் என் மக்கள் யாத்திரையை விருதுநகரில் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாண்டியன்நகரில் உள்ள கட்சி தொண்டர் கடையில் தேநீர் அருந்தினார். அதற்கான காசை டிஜிட்டல் முறையில் கடை உரிமையாளர் வங்கி கணக்கில் அண்ணாமலை செலுத்தினார். தேநீர் கடை முன் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என பாஜக தொண்டரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். சிறிது நேர இளைப்பாறலுக்கு பின் மீண்டும் அண்ணாமலை யாத்திரையை தொடங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்