சாலையில் தேங்கிய மழைநீர்.. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி, மேயர் பிரியா

x

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை. ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணி -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. மழைநீர் வெளியேற்றும் பணி = சென்னை - மாநகராட்சி மேயர் பிரியா, அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு.


Next Story

மேலும் செய்திகள்