``போக போக தெரியும்..இது ஒன்னும் எனக்கு புதுசில்ல'' - ராதிகா பேச பேச பெருமிதத்தோடு பார்த்த சரத்குமார்

x

அரசியல் தனக்கு புதிதல்ல என்றும், வேலை செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்றும் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்