பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

x

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை, அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினார். பின்னர் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு, தங்க மோதிரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்