#JUSTIN : பறந்த உத்தரவு... அண்ணாமலை நடைபயணம் திடீர் மாற்றம்

x

அண்ணாமலை நடைபயண வழித்தடம் மாற்றம்/புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த "என் மண், என் மக்கள்" நடைபயண வழித்தடம் மாற்றம் /ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை = புதிய வழித்தடத்தில் அனுமதி/புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி


Next Story

மேலும் செய்திகள்