#Breaking : மார்ச் 23 நாள் குறித்த சீமான்... நாதக-வின் சின்னம் என்ன..? லிஸ்ட் ரெடி- ஒரே மேடையில் 40 வேட்பாளர்கள்..!

x

3ம் தேதி வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் சீமான்/மக்களவை தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை வரும் 23ஆம் தேதி அறிமுகம் செய்கிறார் சீமான்/23ம் தேதி மாலை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம்/நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற பட்டியல் வெளியாகும் /40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்