"உடல் நலமில்லை; உற்சாகம் இல்லை... எனக்கு என்ன குறை..?" - முதல்வர் ஸ்டாலின்

x

தனக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை என்றும், மக்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சிதான் தனக்கு மருந்து என்றும் உற்சாகம் பொங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவில் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்