"மோடியுடன் எந்த பிரச்சனையும் இல்லை" - திமுக எம்.பி. அதிரடி பேச்சு | Modi | DMK

x

மோடியுடனும், அமித்ஷாவுடனும் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழகத்திற்கு எதிராக அவர்கள் கொண்டுவரும் த‌த்துவத்தைத்தான் எதிர்ப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்