எல்.முருகனின் சொத்து விவரம் - வெளியான தகவல்

x

நீலகிரி தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.

Card-2 ரொக்கப்பணம் 50 ஆயிரம் ரூபாயும், வங்கி கணக்குகளில் இருப்புள்ள தொகை 53 லட்சத்து 6 ஆயிரத்து 523 ரூபாயும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Card-3 எல்.முருகனிடம் 11 லட்சம் மதிப்பில் 240 கிராம் தங்க நகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Card-4 பாஜக வேட்பாளர் எல்.முருகன் பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் சொத்தும், 69 புள்ளி 50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்