"24 மணிநேரமும் என் மூஞ்சிலேயே கேமரா... எங்க ஆ.ராசா முன்னாடி வைங்க... " - எல்.முருகன் ஆவேச பேச்சு

x

"24 மணிநேரமும் என் மூஞ்சிலேயே கேமரா... எங்க ஆ.ராசா முன்னாடி வைங்க... உடைச்சிருவாங்க எல்லாத்தையும்.." - எல்.முருகன் ஆவேச பேச்சு

#LokSabhaElections2024 #Nilgiris #LMurugan #BJP #ElectionWithThanthiTV

தேர்தல் அதிகாரிகள் தன்னையே 24 மணி நேரமும் பின் தொடர்வதாகவும், நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்