ஆ.ராசா காரில் கடந்த முறை நடந்த தவறு..இந்த முறை முழுமையாக சோதனை செய்த பறக்கும் படை

x

குன்னூர் அருகே பிரச்சாரத்திற்குச் சென்ற ஆ.ராசாவின் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். உதகையில் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனையிடமால் அனுப்பிய புகாரில் பறக்கும் படை அதிகாரி பணியிடை நீக்கம்செய்யப்பட்டார். இந்த் நிலையில், கோத்தகிரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற ஆ.ராசாவின் வாகனம், அவரது பிரச்சார வாகனம், கூட்டணி கட்சியினரின் வாகனம் முழுமையாக சோதனையிட்ட பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்