`யூடியூப் பார்த்து துப்பாக்கி.. ரகசிய செயலி'..NIA கண்களில் சிக்கிய நாதக நிர்வாகிகள்..

x

யூடியூப் பார்த்து துப்பாக்கி.. ரகசிய செயலி'..NIA கண்களில் சிக்கிய நாதக நிர்வாகிகள்..சாட்டை உட்பட பலர் வீட்டில் திடீர் ரெய்டு - தமிழகத்தையே அதிரவிடும் பின்னணி

தமிழகத்தில் கோவை, திருச்சி, தென்காசி உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ.

லண்டனில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பில் இருந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள்

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ. சோதனை

பிரத்யேக செயலி மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ கண்களில் சிக்கியதால் சோதனை என தகவல்


Next Story

மேலும் செய்திகள்