#JUSTIN || கரு.நாகராஜன் அதிரடி கைது..பரபரக்கும் அரசியல் களம் | BJP | Tamilnadu

x

"பாஜகவினரை தாக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"/மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் போராட்டம்/அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜகவினரை கைது செய்த போலீசார்/செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கைது/கைது செய்யப்பட்ட பாஜகவினர் ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்