"அதிமுக வெற்றி பெறவில்லையெனில்.." - "பதவியை இழக்க நேரிடும்.." - MR விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு

x

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை எனில், கட்சிப் பதவியை நாம் இழக்க நேரிடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்