"நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது மோடி" - துரைமுருகன் பதிலடி

x

இனி தி.மு.க இருக்குமா? இருக்காதா ? என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது என பிரதமர் மோடி விமர்சனத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்