#BREAKING || நண்பரின் மறைவு செய்தி கேட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் பொன்முடி

x

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புகழேந்தி சிகிச்சை பெற்று வந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிப்பு. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி. 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 - 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்...


Next Story

மேலும் செய்திகள்